தொழில்நுட்பம்

உழுதுண்ணா பகுத்தோம்பா 
பற்பலர் பளுதொழில் செயச்செய்த 
சிற்சிலர் கீழ்நுட்பம்