வேடிக்கை மனிதன்

​வெறும் பணம் ஈட்ட
உடல் நலம் தொலைப்பது
முதல் பாதியில்

அப்பணம் கொண்டு
உடல் நலம் காப்பது
பிற் பாதியில்

5 comments:

  1. இதை தான் வாழ்க்கை ஒரு வட்டம் என்று செல்கிறார்கள் போலும் :-)

    ReplyDelete
  2. இதை தான் வாழ்க்கை ஒரு வட்டம் என்று செல்கிறார்கள் போலும் :-)

    ReplyDelete