காதல் கட்சி

காதலை புகழும் ஓர் அணி
காதலை இகழும் ஓர் அணி
இரண்டணியையும் ஆர்பரிக்கும்
பெரும்திறல் எப்பொழதும்
கூட்டத்தில் உள்ள அனைவரும்
கட்சி மாற்றத்திற்கு உட்பட்டவர்களே

No comments:

Post a Comment