காதல் அழிவதில்லை

மனிதர்கள் உள்ளவரை
காதல் இருக்குமாம்
ஆம்
மனிதர்களை ​ஒழிக்காது
ஓயாது காதல்

No comments:

Post a Comment