குழப்பமுற்ற நாட்கள்
உறக்கமற்ற இரவுகள்
தெளிவற்ற பயணங்கள்
அழுத்தமுறும் பொழுதுகள்
குளிர்மர நிழலாய்
சிறிய கவனச்சிதறல்
அவளுக்கு தேநீர்
எனக்கு அவள் !!!
உறக்கமற்ற இரவுகள்
தெளிவற்ற பயணங்கள்
அழுத்தமுறும் பொழுதுகள்
குளிர்மர நிழலாய்
சிறிய கவனச்சிதறல்
அவளுக்கு தேநீர்
எனக்கு அவள் !!!
யாருடா அது 🤔
ReplyDeleteகற்பனை நண்பா :)
Delete